Skip to main content

21 Courses

Bible Doctrines I
Diploma in Theology (Tamil Medium)
Preview Course

Teacher: Ravi Lingson

Bible Doctrines I

வேதாகம உபதேசங்கள் – I, என்ற பாடம், இறையியல் அறிமுகம் (INTRODUCTION TO THEOLOGY), வேதாகம இயல் (BIBLIOLOGY), பிதா இயல் (PATEROLOGY / THEOLOGY PROPER), கிறிஸ்து இயல் (CHRISTOLOGY) ஆகிய பாடங்களை உள்ளடக்கியது. குறிப்பாக பத்து உபதேசங்களில் (THE TEN DOCTRINES) முதல் மூன்று உபதேசங்களைக் குறித்த அடிப்படை ஆய்வுக்கான ஒரு அறிமுகம் ஆகும்.  ஒவ்வொரு இயலின் கீழும் பல தலைப்புகளில், பல உபதேசக் கோட்பாடுகளை வேதாகம அடிப்படையில் அறிந்துகொண்டு, அவைகளின் அடிப்படையில் விசுவாசிக்கவும், உபதேசிக்கவும் கூடும்.

  • (0)
  • Church Administration (சபை நிர்வாகம்)
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Alex M

    Church Administration (சபை நிர்வாகம்)

    ஒரு சபை எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பற்றியதான படிப்பு..

  • (0)
  • Eschatology - கடைசிகால இயல்
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Subhash Raj Sam

    Eschatology - கடைசிகால இயல்

    இந்த உலகத்தின் கடைசி கால நிகழ்வுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி இந்த பாடம் விளக்குகிறது.

  • (0)
  •  Prison Epistles
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Prison Epistles

    கிறிஸ்தவர்களாகிய நாம் நமது விசுவாசத்திற்காக அநேக சாவால்களை சந்திக்கிறோம்.கிறிஸ்துவுக்காக நேர்மையுடன் வாழும்போது கள்ளபோதனைகள் மற்றும் உலகளாவிய தாக்குதல்களையும் எதிர்கொள்கிறோம். துன்பங்களை சந்திக்கும்போது கடவுள் கட்டுபாட்டில் இல்லை என்று என்னுகிறோம். மற்றும் பிற விசுவாசிகளுடனான நமது உறவுகள்,சபையின் மதிப்பை நாம் சந்தேகிக்கும் அளவுக்கு அடிக்கடி சிரமப்படுகிறோம். ஆனால் பவும் இவ்விதமான கடின சூழ்நிலையில்தான் தனது சிறை கடிதங்களில் மறுமொழியாக பதிலளிக்கிறார். அதை இப்பாடத்தில் விரிவாக படிக்க இருக்கிறோம்.


  • (0)
  • Historical Books
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Historical Books

    பழைய ஏற்பாட்டிலுள்ள வரலாற்று புத்தகங்களின் தேதி, ஆசிரியர், கருப்பொருள் மற்றும் கால சூழ்நிலை பற்றிய ஆய்வு. 

  • (0)
  • Discipleship
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Alex M

    Discipleship

    ஒரு கிறிஸ்தவன் எப்படி சீஷனாக வாழ்வது மற்றும் சீஷத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பாடம்

    விளக்குகிறது.

  • (7)
  • Public Speaking & Preaching
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Public Speaking & Preaching

    மாணவர்கள் தங்கள் மேடைப்பேச்சு மற்றும் பிரசங்கத் திறனை வளர்த்துக் கொள்ள இப்பாடத்தின் மூலம் நடைமுறை அனுபவமும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பிரசங்கவியல் (HOMILETICS)சம்பந்தமான பாடங்களின் முடிவில் மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு பிரசங்கங்களை சொந்தமாகவும் முழுமையாகவும் தயார்செய்து  முறையாக எழுதி ஆசிரியருக்குச் சமர்ப்பித்து, அதில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒன்றை வகுப்பில் பிரசங்கமாக வழங்குவார்கள். வேதவசன விளக்க பிரசங்கத்திற்கு (EXPOSITORY PREACHING) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மற்ற வகை பிரசங்கங்களுக்கும் கவனம் கொடுக்கப்படுகிறது.

  • (0)
  • Cults and Evangelism
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Cults and Evangelism

    துர் போதக குழுக்களின் தோற்றம், நம்பிக்கைகள்,மற்றும் அவைகளின் தாக்கங்கள் பற்றிய ஆய்வு. இந்த குழுக்களின் உபதேசங்கள் வேதாகமத்தின் வெளிச்சத்தில் மதிப்படப்பட்டு, இந்த துர் போதகங்களைப் பின்பற்றுகிறவர்களை நல்வழிப்படுத்துவது
    எப்படி என்பது பற்றிய இந்தப் பாடத்தில் சிந்திக்கப்படும்.

  • (0)
  • Bible Prophesies
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: James Sankaran

    Bible Prophesies

    பரிசுத்த வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் மற்றும் நிறைவேறுதல் குறித்த அடைப்படை அறிவைப்பெறவும். தீர்க்கத்தரிசன நூல்களில் காணும் இஸ்ரவேல் சம்பந்தமான தீர்க்கதரிசனங்கள், மேசியாவைக்குறித்த தீர்க்கதரிசனங்கள், மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, கடைசிகால நிகழ்வுகளைக்குறித்த  தீர்க்கதரிசனங்கள் குறித்த பொது அறிவைப்பெறவும் இந்த ஆய்வு உதவும்.

  • (2)
  • Baptist Distinctives
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Ravi Lingson

    Baptist Distinctives

    இது பாப்டிஸ்ட் சபைகளின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு (பல்வேறு நாடுகளில்) அதன் முக்கியமான உபதேசக்கோட்பாடுகள் குறித்த பாடம் ஆகும். இந்த வேதாகமப்பூர்வமான தனித்துவங்கள் எவ்விதம் பல நூற்றாண்டுகளாக சபை அமைப்பை நிர்வகிக்கிறது என்பது குறித்த படிப்பு.

  • (0)
  • Great Missionaries & Mission Movements
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course
    Pastoral Care & Counselling
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Pastoral Care & Counselling

    Pastoral Care & Counselling

    Prof. S. Selvam

    Date:

  • (2)
  • Christian Education for Adults
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Christian Education for Adults

    Christian Education for Adults 

    Prof. Devadas
    Date: October 10th to November 14, 2022

  • (0)
  • Church Growth And Ministries
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Ben Christopher

    Church Growth And Ministries

    The course provides a historical view of a range of ministries; and focuses on the relationship between two of the church's central tasks: worship and Christian formation. Students will consider the theology and practice of Christian worship and Christian education; the goals, growth, values, difficulties, the necessary material, and the program for teaching in any setting.

    Date: Sep 1st to October 3rd, 2022. 

    Prof: Ben Christopher


  • (0)
  • Biblical Worship & Music
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Biblical Worship & Music

    Date: July 25th to Aug 20th, 2022

    Pr. John SelvaKumar


  • (0)
  • Children Evangelism
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Simon Ramesh S

    Children Evangelism

    A study of the principles and practices related to the evangelism of children. Topics include various methods such as using visual aids, story-telling, and details of setting up the Vacation Bible School (VBS), and the development of an effective Sunday School in the local Church. (2 Cr. Hrs.)

    Date: December 2nd to December 31st, 2021

  • (0)
  • Synoptic Gospels
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Diploma in Theology (Tamil Medium)

    Synoptic Gospels

    It is a study of the central texts of the Gospels of Matthew, Mark and, Luke; the harmony and differences found in them. It is a study of the chronological integration and analogy of the birth, life, ministry, teachings, parables, and miracles of Christ. Analysis of key themes such as the kingdom of God, the kingdom of heaven, the fulfillment of prophecies, salvation, the return of Christ, the kingdom of Christ, and judgments.

    Date: October 25th to November 26th, 2021

  • (0)
  • Spiritual Formation
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course
    English II
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Ravi Lingson

    English II

    Introduction to Tenses and tense forms, The uses of the present, past, and future tenses; Mood, The Infinitive, The Participle, The Gerund, Auxiliaries, and Modals; The Conjugation of verbs; Various clauses and phrases; Punctuation and spelling Rules.A study of sentences, analysis, transformation, and synthesis; Analysis of simple, compound, and complex sentences: Conversion of sentences from compound to simple. (3 Cr. Hrs.)

  • (0)
  • World Religions
    Diploma in Theology (Tamil Medium)
    Preview Course

    Teacher: Antony Samy

    World Religions


    Date: 3rd Jun to 28th Jun, 2021

    Prof: Antony Samy


  • (0)